உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டும் குழியுமான சாலையா? புகார் செய்தால் நடவடிக்கை

குண்டும் குழியுமான சாலையா? புகார் செய்தால் நடவடிக்கை

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. உயிரிழப்புகளும். காயம் அடைபவர்களும் அதிகம். இதற்கு முக்கிய காரணம் சாலைகள் தரமில்லாதவையாக இருப்பது தான். கோவையில், குண்டும் குழியுமாக காணப்படும் இத்தகைய சாலைகளை பொது மக்கள் பார்த்தால், அதை மொபைலில் போட்டோ எடுத்து அனுப்பினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உதவி செய்யப்படுகிறது. இது எப்படி என்று இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை