/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஐடி துறையை விட்டு, சொந்த தொழில் தொடங்கி, சாதிக்கும் கோவை இளைஞர்
ஐடி துறையை விட்டு, சொந்த தொழில் தொடங்கி, சாதிக்கும் கோவை இளைஞர்
பல ஆண்டுகளுக்கு முன்பு பலராலும் விரும்பப்பட்ட கோலி சோடா, வெளிநாட்டு கூல்டிரிங்சினால் காணாமல் போயின. ஆனால் தற்போது கோலி சோடா மீண்டும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இவை பல சுவைகளில் தயாரிக்கப்படுகின்றன. கோலி சோடா தயாரிக்கும் தொழிலில் உள்ள சவால்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 04, 2024