உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மண்பாண்ட பொருட்களின் ஜி எஸ் டி வரியை குறைக்க கோரிக்கை

மண்பாண்ட பொருட்களின் ஜி எஸ் டி வரியை குறைக்க கோரிக்கை

கோவையில் மண்பாண்டங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் தயார் செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கான மண் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மண் பாண்டங்கள் அதிக அளவில் விற்பனை ஆவதில்லை. எனவே பொங்கலையொட்டி தமிழக அரசே மண் பாண்டங்களை கொள்முதல் செய்து பொது மக்களுக்கு அளித்தால் மண்பாண்டங்கள் தயாரிப்பவர்களின் பொருளாதார நிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கோரிக்கையை வலியுறுத்தும் வீடியோ தொகுப்பை காணலாம்.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ