சி.என்.ஜி. கேஸ் தட்டுப்பாடு... டாக்சி டிரைவர்கள் அதிருப்தி
அமெரிக்கா ஈரான் போர் காரணமாக சிஎன்ஜி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அது கோவையிலும் எதிரொலிக்கிறது. கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் சிஎன்ஜி நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. சிஎன்ஜி தட்டுப்பாட்டினால் வாகன ஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 17, 2026