ஆகாய தாமரையிருந்தும் மதிப்புகூட்டு பொருள் செய்யும் பெண்கள்
ஆகாயதாமரை மற்றும் தேங்காய் சிரட்டை ஆகியவற்றில் பல்வேறு மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பதற்கு பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கோவையில் உள்ள மையத்தில் தங்கியிருந்து பெண்கள் இந்த பயிற்சியை முடித்துள்ளனர். ஆகாயத்தாமரை மற்றும் தேங்காய் சிரட்டையில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 10, 2026