உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல் | ₹ 30,000 as coconut compensation | Farmers

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல் | ₹ 30,000 as coconut compensation | Farmers

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல் |₹ 30,000 as coconut compensation | Farmers insistence கேரள வேர் வாடல் நோய் தாக்குதலால் தென்னை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி தென்னை மரம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உடுமலை RDO அலுவலக நேர்முக உதவியாளரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

மே 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி