உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வரத்து குறைவு;தேவை அதிகரிப்பு | விலை ஏற்றத்தில் இளநீர் | Coconut

வரத்து குறைவு;தேவை அதிகரிப்பு | விலை ஏற்றத்தில் இளநீர் | Coconut

கோவை மாவட்டம் பொள்ளாச்சி இளநீருக்கு பெயர் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு வாடல் நோயினால் இளநீர் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 37 ரூபாய்க்கு விற்கும் ஒரு இளநீர் கோடைக்கால உச்சத்தில் 50 ரூபாய்க்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. கோவையில் இளநீர் விலை உயர்ந்து வருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை