உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு உதவும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்

விவசாயிகளுக்கு உதவும் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம்

கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதை லாபகரமாக மாற்றுவதற்கு கூட்டாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தென்னையிலிருந்து கிடைக்கும் கொப்பரையை கலப்படம் இல்லாமல் பெற்று தேங்காய் எண்ணையாக்கி கோவையில் உள்ள உழவர் சந்தைகளில் விற்கப்படுகிறது. இது தவிர கடலை எண்ணெயும் விற்கப்படுகிறது. தென்னை விவசாயத்தை லாபகரமாக எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை