உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னைக்கு இயற்கை உரமிட்டால் தேங்காய் மகசூலுக்கு குறைவிருக்காது

தென்னைக்கு இயற்கை உரமிட்டால் தேங்காய் மகசூலுக்கு குறைவிருக்காது

கோவையில் தேங்காய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ ரூ. 60 வரை விற்கிறது. ஒரு பக்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் பல்வேறு காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதற்கு காரணம் தென்னை மரங்களின் ஊட்டச்சத்து குறைபாடு தான் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இயற்கை முறையில் தென்னை மர உரம் தயாரிக்கப்படுகிறது. இது மண்ணிற்கும், மரத்துக்கும் தேவையான சத்துக்களை அளிக்கிறது. இதன் வாயிலாக ஒரு மரம் எவ்வளவு தேங்காய் உற்பத்தி செய்யப்படுமோ அவ்வளவு தேங்காய் உற்பத்தி செய்யும். விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான தென்னை உரத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி