பளபளப்பான பெரிய இளநீரில் மறைந்திருக்கும் ஆபத்து...
கோவையை சேர்ந்த வேணுகோபால் என்ற விவசாயி தென்னை விவசாயம் செய்து வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் இளநீர் ஆஸ்பத்திரிகளுக்கு சப்ளை செய்கிறார். இயற்கை விவசாயம் வாயிலாக தென்னை சாகுபடி செய்வதால் தரமான இளநீர் உற்பத்தியாகிறது. அவர் தோட்டத்தில் உள்ள தென்னைகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக ஒரு சொட்டு கூட பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தவில்லை என்று சொல்கிறார். இயற்கை விவசாயம் வாயிலாக தரமான இளநீர் சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 28, 2025