உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2000 கோடி வர்த்தகம் பாதிக்கும் தென்னை நார் துகள்கள் ஏற்றுமதி

2000 கோடி வர்த்தகம் பாதிக்கும் தென்னை நார் துகள்கள் ஏற்றுமதி

கோவை மாவட்டத்தில் குறிப்பாக பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை நாரிலிருந்து பல்வேறு உபரி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது அமெரிக்கா- ஈரான் போரினால் பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை