பட்டுப்புழு வளர்க்க ஏர் கூலர் முதல் வேளாண் உபகரணங்கள் வரை...
கோவை கொடிசியா வளாகத்தில் தோட்டக்கலை கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை சிறப்பு கண்காட்சி நடைபெற்றது . இதில் தோட்டக்கலை கால்நடை வளர்ப்பு ,கோழி பண்ணை சார்ந்த தொழில் நிறுவனங்கள் விவசாயிகள் , ஸ்டார்ட் அப் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் ,பல்வேறு தொழில்நுட்பங்கள் ,மாடி தோட்டம் அமைப்பு முறை ,தோட்டக்கலை சார்ந்த உபகரணங்கள் குளிரூட்டும் சாதனங்கள் என பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 08, 2025