உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிரின்டிங் பேப்பர் பேக்கேஜிங் உற்பத்திக்கான கண்காட்சி!

பிரின்டிங் பேப்பர் பேக்கேஜிங் உற்பத்திக்கான கண்காட்சி!

கொடிசியா வர்த்தக வளாகத்தில் பிரிண்டிங், பேப்பர், பேக்கேஜிங், பல்வேறு மூலப்பொருட்களை மையமாக கொண்டு கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில், பேப்பர், பிரிண்டிங், பேக்கேஜிங் இயந்திர உற்பத்தியாளர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், காப்பர், டிசைனிங், லேசர், டிசைனிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வந்து, அரங்குகள் அமைத்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள டிஸ்யூ பேப்பர் தயாரிக்கும் இயந்திரம், அனைத்து வித பவுடர் பேக்கிங் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து விளக்கங்களை கேட்டறிந்தனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை