உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிசியாவின் அபரிமித வளர்ச்சி! இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தொழிற்காட்சி வளாகம்

கொடிசியாவின் அபரிமித வளர்ச்சி! இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தொழிற்காட்சி வளாகம்

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் என்று அழைக்கப்படும் கொடிசியாவில் 1982ம் ஆண்டு தொழிற் கண்காட்சி முதன்முறையாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் தொழிற் கண்காட்சி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. பின்னர் ஏற்பட்ட பல்வேறு வளர்ச்சியின் காரணமாக இந்தியாவிலேயே மிகப்பெரிய கொடிசியா நிரந்தர தொழிற்காட்சி வளாகம் கட்டப்பட்டது. அதில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி கொடிசியாவின் அபரிமித வளர்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ