உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அரசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவற்றை தின்று தீர்த்தன | Coimbatore | Broke the ration shop

அரசி, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவற்றை தின்று தீர்த்தன | Coimbatore | Broke the ration shop

கோவை மாவட்டம் வால்பாறை முடிஸ் எஸ்டேட் பகுதியில் 6 காட்டு யானைகள் ரெட் ரோஸ் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் கட்டிடத்தை இடித்து தள்ளின. உள்ளே புகுந்து சக்கரை, எண்ணெய், அரிசி, பருப்பை தின்று தீர்த்தன. வனத்துறையினர் யானைகளை வனத்திற்குள் விரட்டினர். காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட மக்கள் வலியுறுத்தினர்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை