உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் பாராட்டு | Coimbatore | District Athletics Tournament

தமிழ்நாடு தடகள சங்க தலைவர் வால்டர் தேவாரம் பாராட்டு | Coimbatore | District Athletics Tournament

கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில், அத்தியாணியா பள்ளி 63 வது மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மற்றும் எட்டாவது மயில்சாமி நினைவு ஜூனியர் தடகளப் போட்டிகள், மூன்றாவது சங்கரன் நினைவு சீனியர் தடகள போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஜெனிசியஸ் கிளப் அணியும், இரண்டாம் இடத்தை யூனிக் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், மூன்றாம் இடத்தை அத்தலெடிக் பவுண்டேஷன் அணியும், நான்காம் இடத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி வென்றன. போட்டியில் முதல் நான்கு இடங்கள் பெற்ற வீராங்கனைகள், 19 முதல் 22 ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறும் மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !