உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசார் பேச்சுவார்த்தை தோல்வி|Coimbatore| free house plot

போலீசார் பேச்சுவார்த்தை தோல்வி|Coimbatore| free house plot

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வேடர்காலனி, அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதியில் 100 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வருவாய் துறையினர் வெளியூர் நபர்களுக்கு காலி இடத்தில் இலவச பட்டா வழங்க உள்ளதாக தகவல் கிடைத்தது.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை