உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டிய கும்பலை கண்டித்து மனு | Coimbatore | Hindu organizations struggle

அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டிய கும்பலை கண்டித்து மனு | Coimbatore | Hindu organizations struggle

கிருஷ்ணகிரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு ஒன்றின் கழுத்தில் அண்ணாமலையின் படத்தை அணிவித்து ஆட்டை வெட்டினர். இந்த செயலை கண்டித்து இந்து மக்கள் சேவா இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் மண்டியிட்டு மனு அளித்தனர்.

ஜூன் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை