/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தருமபுரம் குருமகாசந்நிதானம் பாராட்டு | Coimbatore | Isha Centre
தருமபுரம் குருமகாசந்நிதானம் பாராட்டு | Coimbatore | Isha Centre
தருமபுரம் ஆதீனம் கோவை ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தார். தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மாணவர்களின் தேவாரப் பாடல்களை பாடினர். தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் பார்வையிட்டார். ஈஷா யோக மையத்தில் திருமூலர் கூறிய 4 நெறிகளும் ஈஷாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
டிச 11, 2024