உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனர் கப்சிப் |coimbatore | munisipal issu

மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனர் கப்சிப் |coimbatore | munisipal issu

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மெஹரீபா பர்வின் தலைமையில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி வாசிக்கபட்டது. தலைவர் மெஹரீபா பர்வின் விவாதத்திற்கு வைத்த 13 தீர்மானமும் நிறைவேற்றபட்டதாக கூறினார். அதிமுக கவுன்சிலர்கள் மேயர், கமிஷனரிடம் பேச வேண்டும் என்றனர். கண்டுகொள்ளாமல் தலைவர், கமிஷனர் இருவரும் வெளியேறினர். இதைக் கண்டித்து அதிமுக நகர்மன்றக் குழு தலைவர் முகமது சலீம் தலைமையில் கவுன்சிலர்கள் அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ