/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்| Coimbatore|Ranganatha Swamy
கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்| Coimbatore|Ranganatha Swamy
கோவை மாவட்டம் காரமடை ரங்கநாதர் சுவாமி கோயிலில் மாசி மாத தேர் திருவிழா கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம் அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரங்கநாதர் பெருமாள் வீதி உலா வந்தார். காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
பிப் 24, 2024