உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஏற்பாடு

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் ஏற்பாடு

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்களுக்கான 57வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 21வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் நடக்கிறது. ஆண்கள் பிரிவின் முதல் சுற்றில் வருமான வரி அணி 88 -75 என்ற புள்ளிக் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வென்றது.

ஜூன் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை