உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'கள்' உணவில் பொதிந்துள்ள சத்துக்கள்|Coimbatore|Farmer suicide attempt

'கள்' உணவில் பொதிந்துள்ள சத்துக்கள்|Coimbatore|Farmer suicide attempt

கள் இறக்கி விற்பனை செய்யும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் போலீசாரை கண்டித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பாபு தலைமை வகித்தார். முன்னதாக விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடுத்தனர். ஊர்வலத்தில் வந்த விவசாயி பாலசுப்ரமணியம் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயுன்றார். பூச்சி மருந்தை போலீசார் தட்டிப்பறித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஜூன் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ