/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் மற்றும் நாராயண குரு கல்லுாரி ஏற்பாடு|Sports
இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் மற்றும் நாராயண குரு கல்லுாரி ஏற்பாடு|Sports
கோவையில் இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேஷன் மற்றும் நாராயண குரு கல்லுாரி சார்பாக பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மண்டல கால்பந்து போட்டி நாராயண குரு கல்லுாரியில் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் நாராயணகுரு கல்லுாரி மற்றும் சி.கே.பி.சி. கல்லுாரி அணிகள் மோதின.
பிப் 03, 2024