ஜெம் அறக்கட்டளையின் கோவை மகளிர் மாரத்தான் 2024 | Marathon
பெண்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஜெம் அறக்கட்டளை சார்பில் கோவையில் நடைபெற்ற பெண்கள் மாரத்தான் மற்றும் கார்னிவல் போட்டியின் இரண்டாம் பதிப்பு வஉசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், விளையாட்டு வீராங்கனைகள் என 5000க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மற்ற மாரத்தான்களைப் போலல்லாமல், இந்த நிகழ்வு மாலை நேரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, மார்ட்டின் குழுமம் நிறுவனர் சாண்டியாகோ மார்ட்டின், சென்னை சில்க்ஸ் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிப் 17, 2024