/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நீர்வழிப் பாதைகள் புதர் நிரம்பி இருந்தா குளம் எப்படி நிரம்பும்?
நீர்வழிப் பாதைகள் புதர் நிரம்பி இருந்தா குளம் எப்படி நிரம்பும்?
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் நொய்யல் ஆற்றில் இருந்து குளங்களுக்கு செல்லும் நீர்வழிப்பாதைகள் துார் வாரப்படாததால் தண்ணீர் செல்லவில்லை. நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், குளங்களுக்கு தண்ணீர் வந்தபாடில்லை. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 29, 2025