/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 300 க்கும் மேற்பட்ட நாட்டின ஜோடி காளைகள் பங்கேற்பு|Coimbatore|Rekla Race
300 க்கும் மேற்பட்ட நாட்டின ஜோடி காளைகள் பங்கேற்பு|Coimbatore|Rekla Race
பொள்ளாச்சி சுற்றுச்சூழல் சபை மற்றும் தமிழர் கலாச்சார அறக்கட்டளை சார்பாக நாட்டின மாடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சி கோபாலபுரம் அருகே ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. கோவை, திருப்பூர், ஈரோடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட நாட்டின ஜோடி காளைகள் பங்கேற்றன. பந்தைய துாரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்ற காளைகள் சீறிப்பாய்ந்தன.
ஜன 18, 2024