உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதியவர்களுக்கு மருந்தாக மாறிய காமெடி ஷோ...

முதியவர்களுக்கு மருந்தாக மாறிய காமெடி ஷோ...

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக சிறப்பு நகைச்சுவை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனை என்றாலே சிகிச்சை, மருந்து, மருத்துவர்கள் என இருக்கும் நிலையில்… அதையும் தாண்டி, முதியவர்களின் மகிழ்ச்சி மற்றும் மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்து விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.

செப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை