உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுச்சாவடி அலுவலர் மீது புகார் | complaint against polling station officer

ஓட்டுச்சாவடி அலுவலர் மீது புகார் | complaint against polling station officer

திருப்பூர் மாவட்டம் பல்லடம் முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பொன்னாபுரம் கரட்டாங்காடு ஓட்டு சாவடியில் உதய சூரியன் சின்னம் அச்சிட்ட பூத் சிலிப் வழங்கப்பட்டது. இதை ஓட்டு சாவடி நிலை பெண் அலுவலர் வாக்காளர்களுக்கு கொடுத்ததாக மாற்று கட்சியினர் புகார் கூறினர். இதுதொடர்பாக பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலிபாளையம் ஊராட்சி பூத் முழுவதும் திமுக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர். விசாரணை நடக்கிறது.

ஏப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை