உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சோகங்கள் எனக்கும் இருக்கு... ஆனால் சிரிக்காத நாளில்லையே... - ஒரு நடத்துனரின் பயணம்

சோகங்கள் எனக்கும் இருக்கு... ஆனால் சிரிக்காத நாளில்லையே... - ஒரு நடத்துனரின் பயணம்

கோவை அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றியவர் தங்கமணி. இவர் பயணிகளிடம் சிரித்து பேசி பணியாற்றுவதால் யாரும் இவரிடம் கோபப்பட மாட்டார்கள். இவரும் யாரிடமும் கோபப்பட மாட்டார். இவருடைய 30 ஆண்டு கால சேவையில் இவர் மீது புகார்கள் எதுவும் இல்லை. இவர் பணிக்கு வந்தால் பஸ்சில் செல்லும் பயணிகள் எல்லோரும் சிரித்து மகிழ்வார்கள். பேருந்து பயணிகளை சிரிக்க வைக்கும் தங்கமணியின் தமிழ் பற்று குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ