உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் மனிதனையும் மண்ணையும் பாதிக்கும் மரங்கள்

கோவையில் மனிதனையும் மண்ணையும் பாதிக்கும் மரங்கள்

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட கோனோ கார்பஸ் என்ற மரம் கோவையில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளக்கரைகளில் இத்தகைய மரங்கள் அதிக அளவில் உள்ளன. மனிதனுக்கும், மண்ணுக்கும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மரம் குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.

பிப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ