உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உணவில் ஆயிலை குறைத்தால் உயிர்வாழும் ஆயுளை அதிகரிக்கலாம்

உணவில் ஆயிலை குறைத்தால் உயிர்வாழும் ஆயுளை அதிகரிக்கலாம்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பதப்படுத்தும் போது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. எண்ணெய் சுத்திகரிக்கப்படும் போது அதில் உள்ள நல்ல விட்டமின்கள் நீக்கப்படுகிறது. இது துரதிருஷ்டவசமானது. மேலும் கெட்ட கொழுப்புகளால் பல நோய்கள் ஏற்படுகிறது. உணவில் பயன்படுத்தப்படும் ஆயிலை குறைத்துக் கொண்டால் நம் வாழ்நாள் ஆயுள் அதிகரிக்கும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ