உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் சிதறிக்கிடக்கும் போதைப் பொருள்! மாணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்... பதில் சொல்ல மூட் இல்ல!

பள்ளிகளில் சிதறிக்கிடக்கும் போதைப் பொருள்! மாணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்... பதில் சொல்ல மூட் இல்ல!

கோவையில் பல இடங்களில் கூல் லிப் என்ற போதை மாத்திரை சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. இதை பள்ளி மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது தினமலர் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. கூல் லிப் பயன்படுத்தும் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு கேள்விக்குறியாக உள்ளது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை