உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிபில் ஸ்கோரின் தாக்கம்... பாதிக்கும் வங்கியின் நோக்கம்...

சிபில் ஸ்கோரின் தாக்கம்... பாதிக்கும் வங்கியின் நோக்கம்...

கோவை மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள், முதல்வர் ஆணையால் வழங்கப்பட்டு வந்த பயிர்க் கடன் தொகை, 1.60 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கியதால், விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வந்தனர். தற்போது கூட்டுறவு சங்க ஆணையர் சுற்றறிக்கையில், சிபில் ஸ்கோர் பார்த்து, கூட்டுறவு வங்கியில் கடன் பெற வேண்டும் என்ற நிபந்தனை கூறப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தினமும் கூட்டுறவு வங்கிகளுக்கும், நிலவள வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் அலைய வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை