உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பெட்ரோல் விலையை குறைக்கும் மக்காச்சோளம்! விவசாயிகளுக்கு இனி இரட்டிப்பு லாபம்

பெட்ரோல் விலையை குறைக்கும் மக்காச்சோளம்! விவசாயிகளுக்கு இனி இரட்டிப்பு லாபம்

இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பெறும் உணவு மக்காச்சோளம். ஆனால் மக்காச்சோளம் என்று நாம் சொன்னதும் அது கோழி தீவனம், கால்நடை தீவனம் என்பது தான் ஞாபகத்துக்கு வருகிறது. இது மட்டுமல்லாமல் மக்காச்சோளம் ஸ்டார்ச் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரம் வாயிலாக செய்யும் ஒரு பயிர் மக்காச்சோளம் ஆகும். தற்போது பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் 20 சதவீதம் எத்தனால் பெட்ரோலில் கலக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு எத்தனால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது. அதற்கு அதிக செலவானது. எனவே செலவை குறைக்க எத்தனால் இப்போது மக்காச் சோளத்தில் இருந்து எடுக்கப்பட உள்ளது. மக்காச்சோளம் சாகுபடி மற்றும் கிடைக்கும் வருமானம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை