உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இலவச நீட் பயிற்சி | மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

இலவச நீட் பயிற்சி | மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

கோவை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. நீட் தேர்வு மட்டுமல்லாமல், பிளஸ் 2 பொது தேர்வுக்கும் இந்த பயிற்சி பயன் உள்ளதாக இருக்கிறது. மாணவர்களின் படிக்கும் திறனும் இந்த பயிற்சியால் மேம்படுகிறது. நீட் தேர்வு பற்றி மாணவர்களிடையே உள்ள பயமும் அகற்றப்படுகிறது. மாநகராட்சி மாணவர்களுக்கு அளிக்கப்படும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ