உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / துப்புரவு பணியாளருடன் ஊர் சுற்றும் காகம்! கோவையில் ருசிகர சம்பவம்

துப்புரவு பணியாளருடன் ஊர் சுற்றும் காகம்! கோவையில் ருசிகர சம்பவம்

கோவையில் துப்புரவு பணியாளர் ஒருவரிடம் காகம் வந்து அவருடைய கையில் இருக்கும் உணவு சாப்பிட்டு அதன் பிறகு அங்கிருந்து சென்று விடுகிறது. மனதை நெகிழ செய்யும் இந்த காட்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினமும் நடக்கிறது. துப்புரவு பணியாளரிடம் நெருக்கமாக பழகும் அந்த காகத்தை பற்றிய சுவையான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை