உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நடிகையை பார்த்து செய்யாதீங்க! தன்னம்பிக்கையை அதிகரிக்கும் காஸ்மெடிக் சர்ஜரி...

நடிகையை பார்த்து செய்யாதீங்க! தன்னம்பிக்கையை அதிகரிக்கும் காஸ்மெடிக் சர்ஜரி...

உடலில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் அதை சரி செய்வதற்காக செய்யப்படுவது சர்ஜரி. ஆனால் காஸ்மெடிக் சர்ஜரி என்பது நமது இமேஜை அதிகப்படுத்துவதற்காக செய்யப்படுவது. பொதுவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் இத்தகைய காஸ்மெடிக் சர்ஜரி செய்யப்படுகிறது. காஸ்மெடிக் சர்ஜரி செய்யப்படுவது எதற்காக, அதன் பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை