உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பருத்தி இறக்குமதிக்கு சலுகை நூற்பாலைகள் வரவேற்பு

பருத்தி இறக்குமதிக்கு சலுகை நூற்பாலைகள் வரவேற்பு

இந்தியாவில் முன்பு பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால் அது படிப்படியாக குறைந்து தற்போது தேவைக்கு ஏற்ற பருத்தி விளைவிக்கப்படுவதில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பருத்தி விளைச்சல் பாதிப்பினால் ஜவுளித்துறை எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ