உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இருமலுக்கு Cough syrup வேண்டாம் | நாட்டுவைத்தியம் போதும்

இருமலுக்கு Cough syrup வேண்டாம் | நாட்டுவைத்தியம் போதும்

சமீபத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தினால் சில குழந்தைகள் இறந்துள்ளன. இந்த சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பொதுவாக குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை