/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நீதிமன்றம் அருகே போக்குவரத்து நெரிசல்! நெடுஞ்சாலை துறையின் புதிய டிசைன்
நீதிமன்றம் அருகே போக்குவரத்து நெரிசல்! நெடுஞ்சாலை துறையின் புதிய டிசைன்
கோவை கோர்ட்டு வளாகம் முன்பு நான்கு சாலைகள் சந்திப்பதால் காலை, மாலை நேரங்களில் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இந்த நிலையில் அங்கிருந்த ரவுண்டானாக்களை ஒன்றாக்கி ஒரே ரவுண்டானாவாக மாற்றி உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பின்னர் கோவை கோர்ட்டு முன்பு உள்ள ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று கூறப்படுகிறது. இது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 12, 2025