/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மாடுகளின் நோய் குணமாக்கும் பாரம்பரியமிக்க கோவில் | Coimbatore
மாடுகளின் நோய் குணமாக்கும் பாரம்பரியமிக்க கோவில் | Coimbatore
மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் உருவாரம் செய்து கோவிலில் வைத்தால் ஆடு, மாடுகளின் நோய் குணமாகி விடுகிறது. இந்த கோவில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள். அதன் பின்னர் கால்நடைகளின் நோய் குணமாகி விடுகிறது. மாடுகளின் நோய்களை குணப்படுத்தும் கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 18, 2026