உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி பண்டிகை | பட்டாசு பார்த்து வெடிங்க...

தீபாவளி பண்டிகை | பட்டாசு பார்த்து வெடிங்க...

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. சில சமயங்களில் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நாம் முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டால் அத்தகைய தீ விபத்தை தடுக்கலாம். பட்டாசு வெடிக்கும் போது சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நமக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்கலாம். அவை என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை