உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அசால்ட்டா தூக்கும் அசுரன்; அனுபவம் தான் முக்கியம்

அசால்ட்டா தூக்கும் அசுரன்; அனுபவம் தான் முக்கியம்

கார், வேன், பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஸ்டியரிங் பிடித்து ஓட்டுவதால் அவற்றை எளிதாக ஓட்டலாம். ஆனால் கிரேன்களை ஓட்டுவதற்கு ஸ்டியரிங் கிடையாது. லிவர் கொண்டு தான் ஓட்ட முடியும். அதிக பட்சம் 35 கிலோமீட்டர் வேகம் என்றாலும் அந்த வேகத்திலும் கிரேனை ஓட்டுவது கஷ்டமான காரியம் ஆகும். பல டன் எடையுள்ள பொருட்களை துாக்கும் போதும் ஜாக்கிரதையாகத்தான் ஓட்ட வேண்டும். இப்படி பல சிரமங்களுக்கிடையில் கிரேன் ஓட்டுவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை