/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 1 கி., மீ., 50 காசு செலவு | Coimbatore | Created by college students Hydrogen fuel vehicle
1 கி., மீ., 50 காசு செலவு | Coimbatore | Created by college students Hydrogen fuel vehicle
கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி மாணவர்கள் ஹைட்ரஜனை கொண்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் வாகனத்தை உருவாக்கியுள்ளனர். வாகனம் கத்தார் நாட்டில் நடைபெறும் ஷெல் சுற்றுச்சூழல் மாரத்தானில் பங்கேற்கவுள்ளது.
பிப் 06, 2025