இந்திய தொழில் வர்த்தக சபை ஏற்பாடு| Cricket Match| Covai
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் சேம்பர் டே 2024 விளையாட்டு போட்டி அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியை வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு துவக்கி வைத்தார். நிர்வாகிகள் செயலாளர் அண்ணாமலை துணைத் தலைவர்கள் சுந்தரம். துரைராஜ் முன்னாள் தலைவர் நந்தகோபால் பங்கேற்றனர். இறுதி போட்டியில் பி டீம் 12 ஓவர் 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜூன் 01, 2024