உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோயம்புத்தூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏப்.,5ல் துவக்கம் | Covai Premier league cricket

கோயம்புத்தூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏப்.,5ல் துவக்கம் | Covai Premier league cricket

கோவை மீடியா ஒன் மற்றும் தெளசண்ட் பிரிக்ஸ் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர். அந்த வீரர்களுக்கு TNPL (Tamil nadu paper limited) மற்றும் லீக் பிளேயர்ஸ் உடன் சேர்ந்து விளையாட இந்த CPL போட்டி மிகவும் உதவியாக இருக்கும் என மூத்த வீரர்கள் தெரிவித்தனர். இந்தாண்டிற்கான போட்டி குறித்தான அறிமுக நிகழ்ச்சி கோவை லீ மெரிடியன் (Le Meridien) ஹோட்டலில் நடைபெற்றது. ஏப்ரல் 5 ம் தேதி CPL போட்டிகள் துவங்கி தொடர்ந்து மூன்று வாரங்கள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் 10 அணிகள் மற்றும் 160 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மார் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை