உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் விளையாட்டில் புதிய வகை ஸ்கூப் பேட்கள்

கிரிக்கெட் விளையாட்டில் புதிய வகை ஸ்கூப் பேட்கள்

கிரிக்கெட் பேட்களில் நிறைய மாடல்கள் உள்ளன. சிறியவர்களுக்கு தனியாகவும், பெரியவர்களுக்கு தனியாகவும் பேட்கள் விற்பனைக்கு உள்ளன. இதில் ஸ்கூப் பேட் எடை குறைவானது. இதனால் பந்தை எளிதாக அடிக்க முடிகிறது. இந்த பேட்டை பலரும் விரும்பி வாங்குகிறார்கள். இப்படி கிரிக்கெட் பேட் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை