உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் பட்டதாரி விவசாயி

வெள்ளரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் பட்டதாரி விவசாயி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பசுமைக்குடில் அமைத்து அதில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து வருகிறார் ஒரு பட்டதாரி விவசாயி. இதில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார். தென்னைக்கு மாற்றாக வெள்ளரி சாகுபடி அதிக வருவாய் ஈட்டித் தருவதாகவும் அவர் கூறுகிறார். பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் மேற்கொண்டால் முன்னேறுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை