உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / போதைக்கு 'நோ'... ஓட்டுக்கு 'எஸ்'!

போதைக்கு 'நோ'... ஓட்டுக்கு 'எஸ்'!

கோவையில் 2 சைக்கிள் வீரர்கள் 420 கி.மீட்டர் துாரம் இடைவிடாமல் ஹேண்டல் பார் பிடிக்காமல் ஓட்டி சாதனை படைத்துள்ளனர். வருகிற தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நடந்த இந்த சைக்கிள் பந்தயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை